ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழர் பாரம்பரிய கலை உலக சாதனை பயிற்சி வகுப்பு

8

ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழர் வீரக்கலை பாசறை சார்பில் தமிழரின் தற்காப்பு கலைகளை அடுத்த கட்டமாக எடுத்து செல்வதற்காக மாபெரும் உலக சாதனை நடத்தப்பட உள்ளது. அதற்கான பயிற்சி வகுப்புகள் 12/06/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாநில செயலாளர் செல்வன் தொகுதி வீர கலை பாசறை செயலாளர் மாஸ்டர் மாரியப்பன் தொகுதி செயலாளர் தாமஸ் துணை செயலாளர் ராஜா துணைத் தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மத்திய மாவட்ட செந்தில்குமார் மகளிர் பாசறை சகோதரி அன்னலட்சுமி பாபு சந்தர் 9629372564