ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கல்வி தந்தை ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

41

சார்பில்15/07/2022 அன்று கல்வி தந்தை ஐயா காமராசர் அவர்கள் 119 வந்து அகவை தினமான இன்று அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது முன்னிலை நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தொகுதி செயலாளர் தாமஸ் மற்றும் ஏராளமான உறவுகள் கலந்துகொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564