இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

54
17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னெடுப்பில் எழில் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.