இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

42

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக திங்கட்கிழமை (11-07-2022) அன்று காலை 07:00 மணி அளவில் வாலாஜா நகரம் பச்சையம்மன் கோவில் அருகில் நம் பெரும் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260