ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

18.06.2022 அன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி *மெளலிவாக்கம் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்* பாய் கடை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது.

*பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மோர் வழங்கப்பட்டது*

நிகழ்வை முன்னெடுத்தவர் *பா. உமேஷ் கண்ணன்* மௌலிவாக்கம் ஊராட்சி செயலாளர்
செய்தி பகிர்வு:
*ப.பாலமுருகன்*
*செய்தி தொடர்பாளர்*
( *ஆலந்தூர் தொகுதி*).

*நன்றி நாம் தமிழர்*

 

முந்தைய செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பாளை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்