ஆம்பூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

32

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்தநாள் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி முன்னெடுக்கப்பட்டது இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் ரவி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
மு மதிவாணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
7092220471

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு