கட்சி செய்திகள்நன்னிலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மக்கள் நலப் பணிகள்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி – பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி போராட்டம் ஜூன் 23, 2022 94 நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றியம் வேலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்தி குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு போராட்டம் வெற்றி கண்டது.