நாம் தமிழர் கட்சி
விக்கிரவாண்டி தொகுதி
12/06/2022
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தலைமை அலுவலகம் முண்டியம்பாக்கம் வழுதாவூர் இணைப்பு சாலை எஸ் எஸ் வளாகம் என்ற இடத்தில் சிறப்பாக அலுவலகம் திறக்கப்பட்டது.
அதில் மண்டலம் மருத்துவர் அய்யா விக்ரம் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், அனைவரும் கலந்துகொண்டு சிறப்பான முறையில் அலுவலக திறப்பு விழா நடத்தப்பட்டது.
வெளியீடு வெளியீடு
ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை