நூல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர் மருத்துவர் நா.சுரேசு குமார் தலைமையில் பொள்ளாச்சி திடல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வால்பாறை பொள்ளாச்சி உறவுகள் அப்பகுதி நெசவாளர்கள் என 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட உறவுகளுக்கு நன்றி.