கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

14

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொரானா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த *கபசுர குடிநீர், முதலியார்பேட்டை தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

இடம் : *முதலியார்பேட்டை தொகுதி காவல் நிலையம் அருகில்*

*நாள்:- 26.07.2020*
*நேரம்:- காலை 9.00 ஞாயிற்று கிழமை*

* அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்*

முந்தைய செய்திகொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – திருவாடனை தொகுதி
அடுத்த செய்திஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ்வணக்கம் – ஆம்பூர்