ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ்வணக்கம் – ஆம்பூர்

17

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ஏவுகணை நாயகன் ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வு நடைபெற்றது

தொடர்புக்கு: வே.சக்தி 9789681097


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி