மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் பழமை வாய்ந்த மரம் பட்டுப் போய் இருந்தது. அந்த மரத்தின் எதிரில் அதிக மின்னழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது. அந்த மரத்தை அகற்ற கோரி மேட்டூர் நகராட்சிக்கும், சார் ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் மின்வாரிய துறைக்கும். நேற்று மனு கொடுக்கப்பட்டது. மனு வழங்கிய இரண்டு நாட்களில் மரம் அகற்றப்பட்டது.
இதை முன்னெடுத்த நகர தலைவர் லோகநாதன், செயலாளர் ஈஸ்வரன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
செயலாளர் – ITwing