தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்க கொடியேற்றம்

25

 

5/6/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தென்காசி கொடி மரம் பகுதியில் அகவணக்கம் உறுதிமொழி முழங்க கொடியேற்றி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடிமரம் பகுதியிலிலேயே மற்றொரு நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டது. மற்றும் பெருந்தமிழர் காயிதே மில்லத் நினைவு பதாகை பொருத்தப்பட்டது

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொகுதி துணை தலைவர் நயினார் முகமது, தொகுதி தலைவர் அழகு பாண்டியன் மற்றும் தென்காசி நகர பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். தொகுதி, ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்ப பாசறை,
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை
அடுத்த செய்திபெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை