துறைமுகம் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது

11

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது இன்றைய தினம் ஒருவர் நாம் தமிழராக இணைந்தார் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த 55வது வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி. நாம் தமிழர்💪💪💪8056125308