விளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் சுத்தப்படுத்துதல்

26

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சியின் ஈந்திக்காலை எனும் இடத்தில் உள்ள மாஞ்சோட்டுக்கோணம் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஊர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குளம் தூர்வாரும் பணி (22/5/2022) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. தொகுதி மற்றும் இடைக்கோடு பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்,தொகுதி மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், கட்சி உறவுகள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து இப்பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மகேஸ்வரன்
8754657609

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது
அடுத்த செய்திஉத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! – சீமான் கருத்து