செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

87

(05/06/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான ஆற்காடு கிராமம் மற்றும் வயலூர் கிராமம் பகுதிகளில் செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்

தலைமையில், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு:ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களினால் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது  மேலும் இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்களான செய்யூர் தொகுதி இணைச்செயலாளர் திரு:சுந்தரவேல் அவர்கள், செய்யூர் தொகுதி துணைத் தலைவர் திரு:சக்திவேல் அவர்கள், செய்யூர் தொகுதி பொருளாளர் திரு:அருள் அவர்கள், செய்யூர் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு:தமிழரசு அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் தொகுதி செயலாளர் திரு:சேகர் அவர்கள் மற்றும் சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு:பரமசிவம் அவர்கள், சித்தாமூர் ஒன்றிய முன்னால் செய்தி தொடர்பாளர் திரு:பாஸ்கர் அவர்கள்,முன்னால் சித்தாமூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு:விஸ்வநாதன் அவர்கள்,சித்தாமூர் மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் திரு:ராமகிருஷ்ணன் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய முதன்மை பொறுப்பாளர்கள்
சித்தாமூர் கிழக்கு ஒன்றிய இணைச்செயலாளர் திரு:தென்னரசு அவர்கள்.
ஆற்காடு ஊராட்சி பொறுப்பாளர் திரு:சக்தி அவர்கள்,
வயலூர் ஊராட்சி பொறுப்பாளர் திரு:கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழரசு
செய்யூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஒன்றிய பொருளாளர் செயல்பாடுகள் மற்றும் நியமனம், தொகுதி மாதாந்திர கலந்தாய்வு குறி்த்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திகர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை
அடுத்த செய்திபுதுச்சேரி – இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு