நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா

27

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திநாங்குநேரி – கபடி போட்டி
அடுத்த செய்திதாரமங்கலம் – நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் வழங்குதல்