செஞ்சி தொகுதி துயர்துடைப்பு நிதி கலந்தாய்வு

27

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் அவர்களின் தலைமையில் செஞ்சி தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.! கலந்தாய்வில் நமது இன சொந்தங்களுக்காக துயர்துடைப்பு உதவி தயார்படுத்துதல், மற்றும் அரசர்க்கரசன் அரசேந்திர சோழன் திருவிழா பங்களிப்பு திட்டமிடல், போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.!

செய்திக் குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.