சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

81

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜூன் 02, 2022 சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜமாபந்தியில் சிவகாசி மாநகராட்சியில் (பழைய சிவகாசி நகராட்சியில்) இருந்த அனைத்து நீர்நிலைகளையும் மறு ஆய்வு செய்யவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு துணை போன சிவகாசி நகர நில அளவையர்கள் (சர்வேயர்கள்), நகர அளவைப் பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மூடப்பட்ட நீர்நிலைகளை மீட்டுத் தரக்கோரியும் மனு அளிக்கப்பட்டது. 7904013811

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாங்கேயம் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்