சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

52

நாம் தமிழர் கட்சியின் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சின்ன சேலம் நகரத்தில் 4.இடங்கள்.
புலிக்கொடி ஏற்றம். 13.6.2022..காலை.10.மணி.
மதிப்புக்குரிய மாநில நிர்வாகிகள் ஜெகதீஷ் பாண்டியன் ரஜியாமாபாபு.நாடளு மன்ற பொறுப்பாளர் காசி மன்னன் ஆகியோர் புலிக்கொடி ஏற்றி வைத்தார்கள்
முன்னிலை துரைராஜ் தொகுதி செயலாளர்
1.சின்னசேலம் மின் நிலையம் அருகில்.
புறவழிச்சாலை பிரிவு
2.பேருந்து நிலையம் காந்தி பொது மேடை அருகில்
3.கூகையூர்பிரிவு.சாலை.அருகில்.
4.கொங்கு மண்டபம் புறவழி சாலை.அருகில்.
புலிக்கொடி பறக்க விடப்பட்டது
ஒருங்கிணைப்பு :சிரா.பாபு.து.தலைவர்.சங்கராபுரம் தொகுதி
பழனி.ரமேஷ் சின்னசேலம் ஒன்றியம்

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.
அடுத்த செய்திஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்