ஓசூர் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகம்

20

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வடக்கு ஒன்றியம் சிலிக்கான் சிட்டி பகுதியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி