கண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி

82

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரம் பந்தலூர் கடைவீதியில் 09-12-20 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,டில்லியில் போராடி வரும் வேளாண் பெருங்குடிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்