ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

27

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.