மாதவரம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

18

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 10-04-2022 அன்று புதிதாக பத்து கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டு புலிக் கொடி ஏற்றப்பட்டது.

 

நிகழ்ச்சி முன்னெடுப்பு: வீ.சக்திவேல்(ஒன்றியச் செயலாளர்), நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மு.சாமிநாதன்(ஒன்றியத் தலைவர்), பா.கணேசன்(ஒ.பொ).

தலைமை: வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர்.
சிறப்பு பங்கேற்பாளர்கள்:
மணலி இடிமுரசு(மாவட்ட.கொ.ப.செ.), சே.சித்ராதேவி(மாநில ஒருங்கிணைப்பாளர், மகளிர் பாசறை), உமாமகேஸ்வரன்(மாவட்டத் தலைவர் ), புலிவேந்தன் சுரேஷ்(மாவட்டப் பொருளாளர்), வண்ணை சுமதி(மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்), வ.அரி (தொகுதித் தலைவர்), இரா.தமிழ்பிரபு(தொகுதி செயலாளர்), து.சங்கர்(தொ.து.த), ந.சங்கர்(தொ.இ.செ), அ.மார்ஷல் ராஜ்குமார் (வீ.மு.மா.செ), இரா.மாரியப்பன்(வ.பா.மா.செ), ஜெகதீஷ் சந்தர்(த.தொ.பா.தொ.செ).

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, தொகுதி பாசறை, ஒன்றியம், பகுதி, வட்டம், ஊராட்சி, கிளை மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவு: 9952948686.