விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

37

விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திமே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு