முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம்…

0

அண்ணா..!

என்னப்பா..?

முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை?

(1/2)

அதுவா தம்பி..,

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா…

அதனால வர்றதில்லை தம்பி!

(2/2)

முந்தைய செய்திஅதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு…
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.