பாலக்கோடுகட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மக்கள் நலப் பணிகள்தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு – மனு வழங்குதல் மே 3, 2022 307 தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளியில் இயங்கி வரும் ஹட்சன் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற கூறி ஹட்சன் நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 21.04.2022 அன்று மனு அளிக்கப்பட்டது.