க.எண்: 2022050191
நாள்: 03.05.2022
அறிவிப்பு:
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள்
முதற்கட்டப் பட்டியல்>>
(இரண்டாம் கட்டப் பட்டியல்)
நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஆளுமை அமைப்பில் கீழ்க்காணும் பொறுப்பாளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறார்கள்.
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் | |
பொறுப்பாளர் பெயர் | வகிக்கும் பொறுப்பு |
வழக்கறிஞர் இரா.கோட்டைக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
மருத்துவர் திருமால் செல்வன் | மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் செ.சேவியர் பெலிக்ஸ் | வழக்கறிஞர் பாசறை மாநிலத் தலைவர் |
புலவர் ஆ.மறத்தமிழ்வேந்தன் | தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பேராவூரணி க.திலீபன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
புதுக்கோட்டை கு.ஜெயசீலன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
முனைவர் து.செந்தில்நாதன் | வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு.சிவக்குமார் | புதுச்சேரி மாநிலச் செயலாளர் |
கோ.ஐந்துகோவிலான் | கலை-இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
அரிமா மு.ப.செ.நாதன் | குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சு.சுப்பிரமணியன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
மருத்துவர் இரா.வந்தியதேவன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.கருணாநிதி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
சு.இரமேசு (எ) இளஞ்செழியன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள்(…) | |
பொறுப்பாளர் பெயர் | வகிக்கும் பொறுப்பு |
ஜூ.அன்வர் பேக் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
முனைவர் பா.வெ.சிவசங்கரன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
ஆ.சிவக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.சரவணன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
லெ.மாறன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
து.நடராஜன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
வா.செங்கோலன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
வென்குலம் தே.ராசு | மாநில ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் இரா.பிரபு | திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
வான்மதி த.வேலுச்சாமி | திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் இரா.ஏழுமலை | திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
ஈரா.மகேந்திரன் | திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
சு.கலியபெருமாள் | மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
மருத்துவர் பா.பாஸ்கர் | நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் | தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
க.சாயல்ராம் | சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் இரா.ஸ்ரீதர் | மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் வ.ஜெயராஜ் | விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
மருத்துவர் ச.விஜய்விக்ரம் | விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
அ.சைமன் ஜஸ்டின் | திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள்(…) | |
பொறுப்பாளர் பெயர் | வகிக்கும் பொறுப்பு |
மருத்துவர் இளவஞ்சி | மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
தா.வெண்ணிலா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இர.வினோதினி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச.கார்த்திகா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சா.பாத்திமா பர்ஹானா | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.நூர்ஜஹான் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
வீ.சுபாதேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
க.சுமதி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஸ்.ஆன்றனி ஆஸ்லின் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.நர்மதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
அ.ஸ்ரீ ரத்னா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பா.கெளரி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் (புதுச்சேரி) |
மதன் நெடுமாறன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலச் செயலாளர் |
ந.மதுசூதனன் | தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை மாநிலச் செயலாளர் |
ச.சிவசங்கரி | தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை மாநிலத் தலைவர் |
சு.வருண் | சுற்றுச்சூழல் பாசறை மாநில இணைச் செயலாளர் |
மருத்துவர் இரா.கார்த்திகேயன் | மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
வழக்கறிஞர் செல்வ.நன்மாறன் | கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
வழக்கறிஞர் இர.கோகுல் | திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
ந.வெங்கடாசலபதி |
|
கா.அருள்மொழி தேவன் | |
மா.ஜெயசீலன் ஜெபமணி | |
த.செல்வபாண்டி |
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும், கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி