சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

110

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று ஜுன் 24, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட கே. கே. நகர் (கீழ்ப்பகுதி) – மாணவர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
7904013811

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் கிழக்கு மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கு நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தல்