விழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.

13

விழுப்புரம் நகர பகுதி மந்த கரையில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி சிறப்பான முறையில் ஏற்றி பறக்கவிடப்பட்டது இதில் தொகுதி செயலாளர் முனுசாமி தலைவர் தெய்வசிகாமணி பொருளாளர் பெருமாள் துணை செயலாளர் இன்பராஜ் மாவட்ட பொருளாளர் ஆனந்த்பாபு கண்டமங்கலம் ஒன்றிய செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது
. சி.முனுசாமி
தொகுதி செயலாளர்
7402186639.