விருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

16

விருகம்பாக்கம் தொகுதி தொகுதி கேகேநகர் பகுதி 136 வது வட்டம் ராமசாமி சாலையில் பகுதி மற்றும் வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது… நிகழ்வில் மாவட்டம் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தார்கள்

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.