ஆலங்குளம் தொகுதி ஸ்டெர்லைட் போராட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம்

49

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈகிகளுக்கு மாணவர்பாசறை முன்னெடுப்பில் ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் செலுத்தப்பட்டது. கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மாணவர்பாசறை,
ஆலங்குளம் தொகுதி.
9655349582

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு
அடுத்த செய்திதாமிர ஆலை ஏதிர்ப்பு போராளிகள் வீர வணக்க நிகழ்வு