விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

16

விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.