பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

50

பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும்செந்தமிழன் சீமான் மற்றும் முப்பாட்டன் முருகன் உருவப் படத்தினுடைய பட சட்டத்தையும்வழங்கி கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு
வினோத்
சின்ன வீர சங்கிலி ஊராட்சி செயலாளர்

முன்னிலை
தொகுதி செயலாளர்
சி.லோகநாதன்

பதிவு செய்பவர்
சி .தனபால்
தொகுதி துணை செயலாளர்
9500514596