பெரியகுளம் தொகுதி ஆற்றுப் பாலம் சீரமைக்க கோரி மனு

54

பெரியகுளம் தொகுதி தேனி நகர இணை செயலாளர் *ரவி சங்கர்* மற்றும் உறவுகள் தேனி கிருஷ்ணா திரையரங்கம் அருகில் உள்ள கொட்டக்குடி ஆற்றுப் பாலம் சேதமடைந்து உள்ளது. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் எனவும் தேனி ஜவகர் நகர் பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308