பெரியகுளம் தொகுதி அடிப்படை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

24

நாம் தமிழர் கட்சி *தேனி நகரம்* மற்றும் *பேரிடர் மீட்பு பாசறை* சார்பில் தேனி நகராட்சி 09வது வார்டு மற்றும் 26வது வார்டு குப்பை அள்ளுதல் , பொது கழிப்பறை வசதி செய்து தரும் படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது உறவுகள் 25.04.2022 மனு அளித்தனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308