நத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

35

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி ஆவிச்சிபட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் அவர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு வகையான தீர்மானங்களை முன் வைத்து நிறைவேற்றினார்..