செஞ்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

55

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு சுகுமார் அவர்களின் தலைமையில் செஞ்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம், உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல், கிளை கட்டமைப்பு பணிகள், மே 18 இனப்படுகொலை நாள் நிகழ்வு, நிதி மேலாண்மை விரிவுபடுத்துதல், மற்றும் மாதாந்திர வரவு செலவு கணக்கு முடித்தல், என முக்கிய செயல்பாடுகள் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு தீர்மானிக்கப்பட்டது.!
செய்தி வெளியீடு:
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.