திருவிடைமருதூர் தொகுதி நீர் மோர் பந்தல் திறத்தல்

48

திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருபுவனம் பேரூராட்சியில்  27-04-2022 அன்று  புதன்கிழமை கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறந்துவைக்கப்பட்டு

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123253