திருச்சி கிழக்கு தொகுதி கலந்தாய்வுக்கூட்டம்

48

திருச்சியில் வருகின்ற 30.04.2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி மற்றும் புரட்சி வாழ்த்துக்கள்.
கலந்தாய்வுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிவுற்றது
.நாம் தமிழர்.
*நன்றி.