சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
நிகழ்வில் *பன்னிரெண்டு (12)* உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.
7904013811