சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு

9

சிவகாசி தொகுதியில் 2022 ஆம் ஆண்டின் சித்திரை மாத பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 11, 2022 நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
+91 79040 113811