விழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

15

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி குச்சிபாளையம் கிளையில் மாநில பேச்சாளர் திருச்சி சரவணன் அவர்கள் தலைமையில் புலிக் கொடியை ஏற்றி சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சி. முனுசாமி தொகுதி செயலாளர்
7402186639

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்