சங்கராபுரம் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு

47

சித்ரா பவுர்ணமி நாளை முன்னிட்டு 16/04/2022 அன்று சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவில் அருகில் அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகளிர் பாசறை சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.

பங்கேற்ற உறவுகள் *சி ரா பாபு, அஜித், ரகுமான், பெருமாயி, மாதேஸ்வரி, கவிதா*
மற்றும் *பார்வதி*
சங்கராபுரம் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் அவர்களுக்கும்
நிகழ்வை முன்னெடுத்த உழவன் குடில் *வித்யா* , சின்னசேலம் தெற்கு ஒன்றிய பொருளாளர் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி நீர் மோர் பந்தல் அமைப்பு