குளித்தலை சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

39

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணை தலைவர், நிகழ்வு முன்னெடுப்பு செல்வராசு, ஜெயபால் பரமசிவம்.