அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

39

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளில் தொடர்ச்சியாக அரியலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமானூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.


முந்தைய செய்திவந்தவாசி தொகுதி – கலந்தாய்வு மற்றும் கணக்கு முடிப்பு
அடுத்த செய்திஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்