குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு.

12

உறவுகளுக்கு வணக்கம்…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர் கு.சாமிரவி,மாவட்டபொருளாளர் முனியப்பன்,தொகுதிசெயலாளர் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,கிளை பொருப்பாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.