தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007127 | நாள்: 20.07.2020
தலைவர் – ஹி.அகமது கபீர் – 28538480886
துணைத் தலைவர் – அ.கிறித்து தாசு – 17737993760
துணைத் தலைவர் – லா.ரெஜினால்டு தினேஷ் குமார் – 14273874943
செயலாளர் – சு.சீலன் – 28316418947
இணைச் செயலாளர் – பி.பிரேம்சந்த் – 28538477607
துணைச் செயலாளர் – அ.மு.இம்றான் கான் – 15190276399
பொருளாளர் – க.பிளீஸ் சேவியர் – 18073949707
செய்தித் தொடர்பாளர் – எ.ஆர்.சில்வேன்ஸ் – 13014802853
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி