தலைமை அறிவிப்பு:  குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

36

தலைமை அறிவிப்பு:  குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007128 | நாள்: 20.07.2020

தலைவர்            –  கேபா மெரி பால்            – 17875257185

துணைத் தலைவர்     –  செ.செல்வகுமார்            – 28540250039

துணைத் தலைவர்     –  ம.சேவியர்                 – 28540042424

செயலாளர்           –  சூ.ஆன்றலின் சுஜித்          – 28555490463

இணைச் செயலாளர்   –  சா.கிளாட்சன் பெனோ பொன்ராஜ்  – 28540207892

துணைச் செயலாளர்   –  ஜோ.பெனடிக்ட் ராஜ்           – 28401803686

பொருளாளர்         –  பொ.ரூபன்               – 28401377269

செய்தித் தொடர்பாளர்  –  ஜா.ஜெபின்                 – 28540018192

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி