தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

374

க.எண்: 202007129

நாள்: 20.07.2020

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்  (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)

இளைஞர் பாசறை

செயலாளர்             –  இரா.சரத்                     – 28537558914

இணைச் செயலாளர்      –  பொ.ரூபன்                    – 28377411271

துணைச் செயலாளர்      –  ஜா.டோனி ஜான்                – 28535693766

சுற்றுச்சூழல் பாசறை

செயலாளர்             –  மோ.தனுஷ் குமார்              – 28484611358

இணைச் செயலாளர்      –  த.விசயராகவன்                – 28484710602

துணைச் செயலாளர்      –  மு.ஜெகதீஸ்                   – 11029653754

வழக்கறிஞர் பாசறை

செயலாளர்             –  இரா.ஜவஹர் லால்              – 28377558244

இணைச் செயலாளர்      –  ஜா.ஜெராபின் ஜெயலஸ்           – 28484284607

துணைச் செயலாளர்      –  பீ.அகமது கபீர்                 – 15119304240

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி